2025 மே 16, வெள்ளிக்கிழமை

வாய்ச்சண்டை முற்றியதில் மூத்த சகோதரன் பலி

George   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளியாப்பிட்டிய- நாரம்மல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார்.

சனிக்கிழமை(09) இடம்பெற்ற இந்த மோதலில் மூத்த சகோதரரே கொல்லப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு இளைய சகோதரரால் இந்த கொலைசெய்யப்பட்டுள்ளதாக கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதனை கண்ணுற்ற குறித்த சகோதரர்களின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைய சகோதரர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .