2025 மே 16, வெள்ளிக்கிழமை

4 மணிநேரம் தாமதமானது ஏன்?

George   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதில் 4 மணிநேரம் தாமதமானது ஏன் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெளிவுப்படுத்துகின்றார்.

தேர்தல் ஆணையாளரே, ஜனவரி 8ஆம் திகதியன்று 4 மணிநேரம் பெறுபேறுகளை வெளியிடாமல் விட்ட விளையாட்டை எதிர்வரும் 17ஆம் திகதியன்று செய்யமுடியாது.

ஐக்கிய தேசியக்கட்சியை சேர்ந்த ஒருவரை வைத்தே, தேர்தல்கள் ஆணையாளர் இந்த விளையாட்டை செய்தார். எதிர்வரும் 17ஆம் திகதி அதனை செய்யமுடியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .