2025 மே 16, வெள்ளிக்கிழமை

தலதா மாளிகையின் எசல பெரஹரா இன்று ஆரம்பம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 15 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹரா இன்று சனிக்கிழமை (15) சதர மகா கோயில் இருந்து ஆரம்பமாக உள்ளது.

நாடு சாமி, விஷ்ணு, முருகன் மற்றும் பத்தினி ஆகிய தெய்வங்களை கண்டி எசல பெரஹராவில் ஊர்வலமாக கொண்டு செல்லவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 20ஆம் திகதி வீதி உலா வைபவமும் 25ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை ரன்தொலி பெரஹராவும்  நடைபெறவுள்ளன. ஓகஸ்ட் 30ஆம் திகதியுடன் எசல பெரஹரா நிறைவுபெறும் என்பதை தலதா மாளிகையின் பரிபாலகர்கள் அறிவித்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .