2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆதிவாசிகள் தலைவரும் வாக்களித்தார்

George   / 2015 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற தேர்தல் 2015  வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தொகுதியில் 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ, காலை 10 மணியளவில் தம்பான கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது வாக்கினை அளித்தார்.

அவருடன் அவரது மனைவி மற்றும் குழுவினர் சமூகமளித்து  வாக்களித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .