Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனால் பரிந்துரைக்கப்பட்ட விசேட கலப்பு நீதிமன்றம் 'Hybrid' court (ஹைபிரட் நீதிமன்றம்) ஹைபிரட் காரல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் 109ஆவது பிறந்த தின வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையை அரசியலாக்கவேண்டாம் என்று ஊடகங்களிடம் கேட்டுக்கொண்ட அவர், விசாரணை செயன்முறை புலனுணர்வு வழிமுறைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .