2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

2019ஆம் ஆண்டில் கொழும்புக்கு முதலிடம்

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டுக்கான உலகின் அதிசிறந்த புகைப்படத்துக்கான சுற்றுலா நகரமாக, இலங்கையின் தலைநகரான கொழும்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் வெளியாகும் “மிரர்” எனும் பத்திரிகையால் மேற்கொள்ளப்பட்ட தெரிவு கணக்கெடுப்பின்ப​டி, கொழும்புக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு விசேடமாக, உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான வலைத்தளங்களில், சுற்றுலாத்துறையில் முக்கிய கேந்திர நிலையமாக கொழும்பு மாநகர் கணக்கெடுப்பின்படி முன்னிலையில் விளங்குவதாகவும் குறித்த “மிரர்” பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .