Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் சில சரத்துக்களுக்கு வாக்கெடுப்பு அவசியமென, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்றில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சில சரத்துகளுக்கு நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்புடன் 20ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றில் அறிவித்தார்.
45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago