Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட சுற்றிவளைப்பின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 168 பேரை கைது செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 5ஆம் திகதி தொடக்கம் நாடு பூராகவும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த விசேட சுற்றிளைப்பில் இதுவரை 9,692 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago