Editorial / 2021 ஜூன் 06 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் ஆறுபேர் மரணமடைந்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருக்கும் இந்நாள்களில் ஆகக் கூடுதலாக, கடந்த 24 மணிநேரத்திலேயே வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
மக்கள் இதனைவிடவும் மிகக் கவனமாக இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் ஏற்படும் விபத்துகள் தொடர்பில் தனது கவலையையும் வெளியிட்டுள்ளார்.
50 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
59 minute ago
1 hours ago