2025 மே 03, சனிக்கிழமை

2ஆவது குரங்கு அம்மை தொற்றாளர் சிக்கினார்

Freelancer   / 2022 நவம்பர் 09 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டுபாயில் இருந்து வந்த நபரொருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X