2025 ஜூலை 05, சனிக்கிழமை

3,850 விளையாட்டுப் பயிற்சியாளர்களை நியமிக்க அங்கிகாரம்

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க பாடசாலைகளுக்கு விளையாட்டுப் பயிற்சியாளர்கள் 3,850 பேரை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .