2025 ஜூலை 17, வியாழக்கிழமை

3 பல்கலைக்கழகங்களில் கொரோனா பரிசோதனைகள்

Editorial   / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக, முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை இலங்கையிலுள்ள 3 பல்கலைக்கழகங்களின் இரசாயன ஆய்வு கூடங்களில் ஆரம்பிக்க தயாராகவிருப்பதாக சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பேராதனை, களணி, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்கள் ஊடாக இந்த பரிசோதனைகளை முன்னெடுக்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X