2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

3வது சுற்றுலா குழு நாட்டுக்கு வருகை

S. Shivany   / 2021 ஜனவரி 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துவரும் வேலைத்திட்டத்தின் கீழ், மூன்றாவது சுற்றுலா குழு நாட்டை வந்தடைந்துள்ளது.

உக்ரைன் நாட்டிலிருந்தே மூன்றாவது சுற்றுலா குழுவும் நாட்டை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு உக்ரைன் நாட்டைச் சேர்ந்த  173 சுற்றுலாப் பயணிகள் மத்தல விமான நிலையத்தை நேற்று வந்தடைந்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .