2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

47 பாடசாலைகள் 6ஆம் திகதியே திறக்கப்படும்

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள 37 பாடசாலைகள் நாளை (02) திறக்கப்படவுள்ளன.

பரீட்சைகள் திணைக்களம் இதனை கூறியுள்ளது.

குறித்த பணிகள் 84 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஏனைய 47 பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விடைத்தாள் திருத்தும் பணிகள் டிசெம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், ஜனவரி 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .