2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

49 பொருட்களால் பெண்களுக்கு ஆபத்து

J.A. George   / 2025 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில்,  அதிக அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் மிக முக்கியமானவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .