2025 ஜூன் 25, புதன்கிழமை

49 பேருக்கு இடமாற்றம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் உட்பட பொலிஸ் அதிகாரிகள் 49 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணையத்தன் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இடமாற்றங்களில் உதவி பொலிஸ்மா அதிபர்கள் 9 பேர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர், பொலிஸ் அதிகாரிகள் 10 பேர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 12 பேர், பிரதான பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 9 பேர், பொலிஸ் கண்காணிப்பு அதிகாரிகள் 8 பேரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .