Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Simrith / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின் பொறுப்புகள் இராஜாங்க அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமிதா பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதில் நிதியமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பாஸ்குவால் மகளிர் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனிக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago