Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் – பொகவந்தலாவ பிரதேசத்தில் 50 அடி பள்ளத்தில் லொரியொன்று விழுந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (01) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தின் போது, லொரியின் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் திக்ஓயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தப் பொலிஸார், குறித்த லொரி வேகமாக செலுத்தப்பட்ட நிலையில் வேக கட்டுப்பாட்டையிழந்தமையால் விபத்து நேர்ந்ததாக மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago