2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

50 சுகாதாரப் பிரிவினருக்கு கொரோனா

R.Maheshwary   / 2020 நவம்பர் 01 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவினர் 50 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதென, அரச தாதியர் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 300 சுகாதார அலுவலக சபையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர்,சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிளை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தயசாலைகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .