Editorial / 2021 ஜனவரி 08 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில், ஜனவரி 7 ஆம் திகதியன்று மட்டும் மொத்தம் 532 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என சுகாதார கொள்கை நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்றையதினம் மட்டும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிலிரண்டு ஜனவரி 6 ஆம் திகதியும், மற்றுமொரு மரணம் நேற்றையதினமும் பதிவாகிள்ளது. அத்துடன். 15,472 பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

15 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
7 hours ago