Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கொழும்பு- இலங்கை மன்றக் கேட்போர் கூடத்தில் இன்று (02) இடம்பெற்றது.
ஜூன் மாதம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் தோற்றிய 15,000 பேரில், முதற்கட்டமாக 587 பேருக்கு இவ்வாறு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவன்ன, திலங்க சுமதிபால, மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.எல். முஸம்மில், மேல் மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026