2025 ஜூலை 21, திங்கட்கிழமை

6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Editorial   / 2020 மே 23 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டத்தின் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, தேசிய கட்டட ஆய்வு நிலையத்தால் (23) இன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, கலவானை, ஓப்பநாயக்க, பலாங்கொடை, பெல்மடுல்ல, நிவித்திகலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்;டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .