2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

63 இராணுவத்தினருக்கு பதவியுயர்வு

Editorial   / 2019 டிசெம்பர் 17 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய 63 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், 63 இராணுவ அதிகாரிகள், நான்கு  மேஜர் ஜெனரல்கள்,  25 பிரிகேடியர்கள், 34 லெப்டினன் கேணல்கள் ஆகிய பதவிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். 

அண்மைய காலத்தில் அதிகளவான இராணுவத்தினருக்கு இவ்வாறு பதவியுயர்வு தற்போது வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .