2026 மே 02, சனிக்கிழமை

650 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Nirosh   / 2020 டிசெம்பர் 13 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 135 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

பெலியாகொட கொரோனா கொத்தணியில் இனங்காணப்பட்டக் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மாத்திரம் 650 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .