2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

68 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

J.A. George   / 2021 மார்ச் 10 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

68 கிலோகிராம் ஹெரோயினுடன்  பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை – தெய்யந்தர பகுதியில் வைத்து குறித்த இருவரும் இன்று(10) காலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

38 வயதுடைய கண்டியை சேர்ந்த பெண் மற்றும் கட்டான பகுதியை சேர்ந்த 32 வயது ஆண் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .