Editorial / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில், சட்டமா அதிபரால், 4,390 குற்ற வழக்குகள் தொடர்பில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், அதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான 2,901 வழக்குகளை மேல்நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் தொடர்பாடல் அதிகாரியும் அரச சிரேஷ்ட சட்டத்தரணி திசார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்குகள் நிறைவடைந்து, 242 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
33 minute ago
44 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
44 minute ago
51 minute ago
1 hours ago