S.Renuka / 2025 நவம்பர் 30 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) நேர்த்தியான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக, விமான நிலையத்திற்கு பயணிக்கும்போது பயணிகள் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
கூடுதலாக, இந்த காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்திற்குள் நெரிசலைக் குறைக்க, பயணிகள், பார்வையாளர்களை முனையத்திற்கு அழைத்து வர வேண்டாம். என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் ஆதரவுகளிற்கு நன்றி. பாதுகாப்பாக இருங்கள் மற்றும் பொறுப்புடன் பயணியுங்கள்.
விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) வரையறுக்கப்பட்டவை.
56 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
59 minute ago
2 hours ago