2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

CCTV இல் பதிவான திருட்டு சம்பவம்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆணைமடு பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று (17) அதிகாலையில்  நபரொருவர் உட்புகுந்து, அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் சிலவற்றை திருடி சென்றுள்ளார்.

குறித்தநபர்,  வர்த்தக நிவையத்துக்கு வெளியே சில மணிநேரங்கள் நின்றுகொண்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச்சம்பவமானது, குறித்த கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமரா வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்  இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .