2024 மார்ச் 28, வியாழக்கிழமை

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே முதன்முறையாக இந்தியா DNA வை அடிப்படையாகக் கொண்டு  கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனமே DNA-வை அடிப்படையாகக் கொண்டு குறித்த தடுப்பூசியை தயாரித்துள்ளது.

உலகிலேயே “சைகோவ் டி” தான் DNA மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.

இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X