2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

Highway கட்டணம் இன்று முதல் அறவிடப்படும்

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிலவிய மோசமான காலநிலை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக எவ்வித கட்டணமும் அறவிட வேண்டாம் என குறிப்பிட்டிருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை (4) முதல் மீண்டும் கட்டணம் அறவிடுவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை  (RDA) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X