2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ICE போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் கைது

Freelancer   / 2025 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

50.410 கிராம் ICE போதைப்பொருளுடன் 37 வயதுடைய வெளிநாட்டவர் பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று இவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் செல்லுபடியாகும் விசா இல்லாமல் நாட்டில் வசித்து வருவது மேலும் தெரியவந்தது.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X