2025 ஜூலை 05, சனிக்கிழமை

IMF உடன் பேச்சுவார்தையில் ஈடுபட மங்கள அமெரிக்கா பயணம்

Editorial   / 2019 ஜனவரி 10 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை, அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதிகள் தொடர்பில் கலந்துரையாடும் வகையிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளது.

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காரணமாக, சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கிடைக்கப்பெறவிருந்த கடன் வசதி தொடர்பான கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .