2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

IMF குழுவினர் அடுத்த மாதம் இலங்கை வருகை

Editorial   / 2019 ஜனவரி 16 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு தமது குழுவினர் வருகைத்தரவுள்ளனரென அறிவித்துள்ளது.

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டின் லெகார்ட் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .