2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

IOCஇலும் எரிபொருள் விலையைக் குறைக்கப் பேச்சு

Editorial   / 2019 ஜனவரி 25 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியன் ஒயில் நிறுவனம் (IOC) மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றால் விற்பனை செய்யப்படும் பெற்றோல் மற்றும் டீசலை, ஒரே விலையில் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுள்ள, அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்தியன் ஒயில் நிறுவனமானது, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் விநியோகிக்கப்படும் விலையிலும் அதிக விலையிலேயே, எரிபொருளை விற்பனை செய்கிறது.

இந்நிலையில், அந்நிறுவனமும், எரிபொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .