Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லதே இப்ராஹிம் அமைப்பினை சேர்ந்த 11 பேர், மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, அம்பாறை பொலிஸாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் கடந்த 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பயங்கரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026