Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2025 மே 12 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெசாக் தினங்களில் இலவசமாக இணைய வசதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போலி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இவ்வாறு போலி விளம்பரங்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலவச இணைய வசதியை (free wifi) வழங்குவதற்கு உங்களது OTP இலக்கத்தை பதிவு செய்யுமாறு சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்களிடம் இருந்து விலகி இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு போலி விளம்பரங்களை நம்பி உங்களது OTP (One-time password) இலக்கத்தை பதிவு செய்ய வேண்டாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
21 minute ago
21 minute ago