2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

QR முறைமை நிறுத்த முடிவில்லை: அமைச்சர்

Editorial   / 2023 பெப்ரவரி 27 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து   முடிவுகள் எடுக்கப்படும் என்று  அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X