2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஃபைசர் தடுப்பூசியை விட சிறந்ததா மொடர்னா?

Freelancer   / 2021 செப்டெம்பர் 01 , பி.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் உருவாக்கும் பிறபொருள் எதிரிகளை விட இருமடங்கு பிறபொருள் எதிரிகளை மொடர்னா தடுப்பூசியின் ஒற்றை டோஸ் உருவாக்குகிறது என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

பெல்ஜியத்தில் நடந்த ஒரு ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X