2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அடுத்த 'வெடிகுண்டு' மிகவும் மோசமானது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸின் கடுமையான திரிபாக டெல்டா மாறுபட்டிருக்கும் நிலையில், எதிர்காலத்தில் இன்னும் கடுமையான கொரோனா வைரஸ் விகாரம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், யாராவது வீட்டை விட்டு வெளியே வந்தால், கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

இந்த நேரத்தில் பயணங்களை முடிந்தவரை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X