2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

​அடுத்தது பொதுத் தேர்தல் ஜே.வி.பி

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டியதே அடுத்து செய்யவேண்டியதென, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்  ரத்நாயக்க  தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர்,  முதலாவதாக அரச சதிமுயற்சியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்,இரண்டாவதாக நிறைவேற்று அதிகாரத்தை  ஒழிக்க வேண்டும், மூன்றாவதாக தேர்தலுக்கு செல்ல  வேண்டும் என்றார்.

தற்போதைய ஜனாதிபதி பலவீனமடைந்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையோ மக்கள் ஆதரவோ அவருக்கு இல்லை எனவும் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .