2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலையில் வான் தீப்பற்றியது

Menaka Mookandi   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன மற்றும் தொடம்கொட ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட 39ஆவது மைல்கல்லுக்கு அருகில், வான் ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக, அவ்விடத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வாகனங்களின் போக்குவரத்து சில நிமிடங்கள் ஸ்தம்பித்தது என பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X