2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஜோர்தான் ஜோடி படுகாயம்

George   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 53ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன  விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஜோர்தான் நாட்டு ஜோடி,  இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மோட்டார் வாகனத்தைச்  இலங்கையரே செலுத்தியதாகவும் அவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள், எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .