2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு அடிபணிய மாட்டார்கள்’

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

காடுகளைப் பாதுகாக்கும் விடயத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் எந்தவொரு அரசியல்வாதிக்கும் அடிபணிய மாட்டார்களெனவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இணையம் ஊடாக பூங்காக்களைப் பார்வைவிடுவதற்கான அனுமதி சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய பூங்காங்கக்களுள் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக, தினமும் பூங்காங்களுக்குள் உள்நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை மட்டுபடுத்தவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பூங்காக்கள் உள்ளிட்ட விசேட சுற்றுச்சூழல் கட்டமைப்பு மற்றும் வன விலங்குகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .