Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த 51 வயதான நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்தநபர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago