Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இம்முறை சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தகுதி பெற்றுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதியட்டைகள் கிடைக்காவிடின் அல்லது பாடாசாலை அதிபரினால் விண்ணப்பம் செய்திருக்காவிடின் அவை தொடர்பாக 1911 என்ற அவசர இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
அனுமதியட்டைகள் இன்று வெள்ளிக்கிழமை வரையிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago