2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

அனர்த்த இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விடாதீர்கள்

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வாநிலையால் பாதித்த பகுதிகளில் ட்ரோன்களைப் பறப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

கட்டுப்பாடற்ற செயல்பாடு முக்கியமான மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அதன்படி, அனைத்து ட்ரோன்கள் புறப்படும் மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளையும் 011-2343970, 011-2343971 அல்லது 115 ஹாட்லைன் மூலம் முன்கூட்டியே தெரிவிக்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X