2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை குறித்து விவாதிக்க அனைத்து எதிர்க்கட்சிகளையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைத்ததாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்போது, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைத் தடுக்க முந்தைய அரசாங்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளுக்கு ரணில் விக்கரமசிங்க விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X