S.Renuka / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் 22 மாவட்டங்களை 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்' என குறிப்பிட்டு விசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2010இல் 19ஆம் இலக்க இறப்பு பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் பகுதி II இன் பிரிவு 9இன் விதிகளின்படி, நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்' என வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.
8 minute ago
12 minute ago
20 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
20 minute ago
20 minute ago