Editorial / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எந்தவொரு அனர்த்த நிலைக்கும் முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனர்த்தங்களில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நபர்களை மீட்பதற்கும் அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் மாவட்ட மற்றும் பிரதேச செயலளார்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது கடும் மழையுடனான காலநிலை காணப்படுகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபர்கள் உடாக பிரதேச செயலாளர்கள், கிராம சேவர்களுக்கு உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago