Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஜூலை 24 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்கிரிய மகா விஹாரையின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் பூதவுடல் தகன நிகழ்வு இன்று வியாழக்கிழமை (24) அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் முழு அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
மறைந்த அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க அதி வணக்கத்துக்குரிய ஆனமடுவே தம்மதஸ்சி தேரரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மகா சங்கத்தினர் உட்பட ஏராளமான பொது மக்கள் மற்றும் துறவிகள் ஏற்கெனவே அஸ்கிரிய மகா விஹாரைக்கு விரைந்து வருகின்றனர்.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025